Tamil phonetic m17n keyboard layout தமிழ் ஃபொனடிக்-ல் “ஞ” “ந்” “ஹ்”டைப் செய்வது எப்படி?
பொதுவாக Tamil phonetic key board-ல் thanglish-ல் டைப் செய்தால் அது அப்படியே தமிழில் வந்து விடும்.
உதாரணம்:
அம்மா = amma
அப்பா = appa
சுரேஷ் = surEsh
ஆனால் “ஞ” மற்றும் “ந” “ஹ” -க்கு மட்டும் முறையே “nj” “w” “h” என்ற key பயன்படுத்தப்படுகிறது .
தமிழ் ஃபொனடிக்-ல் “ஞ” டைப் செய்வதற்க்கான key “nj”
ஞ் = nj
ஞ = nja
ஞா = njA or njaa
ஞாயிறு = njAyiRu
தமிழ் ஃபொனடிக்-ல் “ந” டைப் செய்வதற்க்கான key “wa”
ந் = w
ந = wa
நா = waa or wA
நான் = waan or wAn
நாள் = waall or wAL
தமிழ் ஃபொனடிக்-ல் “ஹ்” செய்வதற்க்கான key “h”
ஹ் = h
ஹ = ha
ஹமாம் = hamaam
லினக்ஸ் -ல் Tamil typing செய்ய பயன்படும் ibus app-ஐ install செய்வது எப்படி என்று இங்கு பார்க்கவும்
http://www.kaniyam.com/tamil-type-in-linux/
நன்றி
த.சுரேஷ்